Picture
Emergency Acupressure treatment to Difficulty in Exhaling, Difficulty in Speaking, Nose Bleeding
When we feel difficulty in breathing during Exhaling, sudden difficulty in Speaking, and sudden Nose Bleeding. Press Lu 11 with probe/jimmy or a blunt object.

The acupuncture point is located near the outer and proximal corner of thumb nail.

மூச்சுவிடுவதில் சிரமம், பேசுவதில் சிரமம், மூக்கில் இரத்தம் வடிதல்- முதலுதவி சிகிச்சை

சில சமயம் நாம் மூச்சு விடுவதில் சிரமப்படுவோம், சில சமயம் பேச்சு வராமல் வாய் குழறுவது, திடீரென்று மூக்கில் இரத்தம் வடிவது இது போன்று நோய்கள் திடீரென்று வரும்போது நாம் முதலுதவி சிகிச்சையாக உடன் அக்குபங்க்சர் புள்ளி LU-11விரலினால்  அல்லது மழுங்கிய பென்சிலால் 2-3 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து சிறிது இடைவெளியில் மீண்டும் அழுத்தம் கொடுக்கவும். உடன் நிவாரணம் கிடைக்கும்.

  இந்த அக்குபங்க்சர் புள்ளி கையில் கட்டைவிரல் முடியும் இடத்தில், வெளிப்புறமாக அமைந்துள்ளது. இது அவசர சிகிச்சைக்கான முக்கிய புள்ளி.



 


Comments

12/29/2016 4:29am

This website provided emergency aid and difficulty in exhaling nose bleeding articles. The details we are needed to post more topics and reviews. Then you can find more topics and reviews for all of them.

Reply



Leave a Reply