Picture
Emergency Acupressure treatment when, Food Enter wind Pipe, Difficulty in Inhaling, Heart Attack
  If we feel any difficulty in inhaling at the time of breathing, pain in the heart  ie. symptom of heart attack and at the time of eating if we suddenly swallow the food,  some time the food enters wind pipe. At that time as emergency treatment press acupuncture point H-9 with probe/jimmy or a blunt object.
The point is located near the inner and proximal corner of small finger.

மூச்சு இழுக்கும்போது சிரமம், இருதய வலி, மூச்சுக்குழலில் சாப்பிடும்போது உணவு சென்றுவிடுவது - முதலுதவி சிகிச்சை                                        

நாம் மூச்சு இழுக்கும்போது சிரமமாக இருந்தாலோ, திடீரென்று நெஞ்சு வலிப்பது போல் இருந்தாலோ, நாம் சாப்பிடும்போது வேகமாக விழுங்கும்போது உணவுப் பொருள் நமது மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட்டாலோ, மிகவும் கஷ்டப்படுவோம். உடனடியாக முதலுதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளி H-9 ஐ விரல் நுனியால் அல்லது மழுங்கிய பென்சிலால் இலேசாக 2-3 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க உடன் நிவாரணம் கிடைக்கும்.
இந்த H-9 அக்குபங்க்சர் புள்ளி சுண்டு விரல் நகத்தின் உட்புறம் கீழ் விளிம்பில் உள்ளது. இந்த புள்ளி ஆபத்துக்கு உதவும் புள்ளியாகும்.


 


Comments

08/02/2016 8:59am

First time i visit here. I found so many important stuff in your blog, especially its discussion. This post provide the first aid in emergency for heat attack. Keep up the excellent work.

Reply



Leave a Reply