Picture
Insect Bites Emergency Acupressure Treatment
If any  Insect Bite in our body immediately  press K 6 Acupuncture point  & / or apply  Black color on the point as per Color Therapy.

The point is located in depression one thumb width (use patient’s thumb to measure) below the midpoint of outer malleolus (ankle bone on big toe side).


பூச்சி கடிக்கு முதலுதவி சிகிச்சை


நமது உடலில் எந்த ஒரு பூச்சி கடித்தாலும் முதலுதவி சிகிச்சையாக, உடன் நமது தோலில் ஒருவித எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படும். உடனடியாக நாம் K-6 அக்குபங்க்சர் புள்ளியில் விட்டு விட்டு 2-3 நிமிடங்கள் விரலினால் அழுத்தம் கொடுக்கவேண்டும். மேலும் நிறம் சிகிச்சைப்படி ( COLOR THERAPY ) கடித்த இடத்தில் கருப்பு நிறம் சாயம் அல்லது  கருப்பு மை தடவவும். உடன் நிவாரணம் கிடைக்கும்.

இந்த அக்குபங்க்சர் புள்ளி கால் உள் பக்கம் கணுக்கால்  மூட்டிலிருந்து ஒரு சுன்  அதாவது

இரண்டு விரல் இடைவெளி கீழே உள்ளது.

 


Comments

06/09/2016 2:55pm

Emergency and first aid are very important and in fact they are the mandatory for the survival of the humans. It is the requirement of the humans since they all get injured at certain times and situations.

Reply



Leave a Reply