Emergency Acupressure treatment to Sudden Loss of Voice
   Some time due to unforeseen incident and shocking news  some people will  be in difficulty to speak and sudden Loss of Voice. At that time immediately as emergency treatment , we should slightly press and massage the following acupuncture points H- 4, H-5, H-6 and H-7. We will get relief from that.
The points are located on the front medial side of arm as shown in the diagram. Details of the points are shown in the picture

அதிர்ச்சியில் பேச்சு வராமல் இருப்பது - முதலுதவி சிகிச்சை

சில சமயம் சிலருக்கு அதிர்ச்சியான செய்திகளை கேட்கும்போதோ, அல்லது அதிர்ச்சியான நிகழ்ச்சிகளை பார்க்கும்போதோ, பயம் மற்றும் அதிர்ச்சியால் பேச்சு வராமல் இருக்கும். அந்த நேரத்தில் முதலுதவி சிகிச்சையாக கையில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் H-4, 5, 6 and 7 ஐ இலேசாக அழுத்தம் கொடுத்தால் அல்லது இலேசாக மசாஜ் செய்தால் உடன் நிவாரணம் கிடைக்கும்.

இந்த அக்குபங்க்சர் புள்ளிகள் H-4, 5, 6 and 7 மணிக்கட்டுக்கு கீழே படத்தில் காட்டியுள்ளபடி வரிசையாக அமைந்துள்ளது.



07/18/2016 8:09am

Emergency causes faces many times but we see that no any body have first aid for their cure but you article have some great points that is big need to learn for each person. Thank a lot for giving some useful tips in the case of emergency.


Leave a Reply