Picture
Emergency Acupressure treatment to Toothache, Facial Paralysis, Frequent urge of Urination:
    When we have pain in Tooth, or sudden Facial Paralysis, or  Frequent Urge of Urination we suffer lot. Immediately we need emergency treatment as first aid before we identify the cause for the disease. Immediately  Press the Acupuncture point Lu-7 by finger . We will get instant relief.
The point is located on the frontal lateral side of arm just proximal to the bony prominence & about 1 ½ thumb width short of the wrist crease.

பல்வலி, திடீரென்று முகவாதம், அடக்கமுடியாமல் சிறுநீர் வருவது - முதலுதவி சிகிச்சை.
நாம் திடீரென்று பல்வலியால் அவதிப்படுகிறோம், திடீரென்று முகவாதப் பிரச்சனை, அடக்கமுடியாமல் சிறுநீர் வருவது இந்த மாதிரி சூழ்நிலையில் மன வேதனையும் உடல் வலியும் சொல்லில் அடங்காது. உடன் முதல் உதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளி LU-7 ல் 2-3 நிமிடம் விட்டு விட்டு விரலினால் அழுத்தம் கொடுக்கவேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் நிவாரணம் கிடைக்கும். அதன் பின் அக்குபங்க்சர் மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை செய்து நோயிலிருந்து முழு நிவாரணம் பெறலாம்.

இந்த அக்குபங்க்சர் புள்ளி மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 விரல்கடை மேல் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. படத்தில் அந்த புள்ளி கண்டுபிடிக்க மற்றொரு முறையும் காண்பிக்கப்பட்டுள்ளது.



 


Comments

uduman ali
12/12/2014 11:52am

i am learning acupunture and i want to purchase your books. please tell me the shop my cell 9443620522

Reply

Wow it's really amazing to know this treatment can be done on hands. But, I am confused how to do his treatment with either hands or single hand. You told that to stop if disease is cured than also if we do they will be any side effects .As soon as I know it would like to practice it.

Reply



Leave a Reply