தண்டுவடம் உடலின் முக்கியமான பாகம். நரம்பு மண்டலத்தின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளையும் தொடர்பு கொண்டு இயக்குகிறது. இது உடலின் மத்தியபாக நரம்புகளின் இயக்கம்.  இந்த சக்தி இயக்கம் எவ்வாறு இயங்குகிறது. உடல் உறுப்புகளுடன் எப்படி தொடர்பு கொள்கிறது, இது பாதிப்பு அடைந்தால் உடலில் என்ன பாதிப்புகள் வரும் என்பது பற்றி விரிவாக இந்த படக்காட்சியில் பார்க்கலாம். இந்த உரையாடல் டாக்டர் ப.சிவஞானம் அவர்களால்  ஹோசூர் அட்டாமா அக்குபங்க்சர் மருத்துவர்கள் கூட்டத்தில் எடுத்துச்சொல்லப்பட்டது.

Spinal Cord is a vital Organ in our body and it is our Central Nervous system. It extends from base of brain and connects various organs of Human body through nervous system. It also helps in controlling blood
pressure, heart rate, and the temperature of the body. Here you can see the Presentation on Spinal Cord’s connection with Organs and our body.

This was presented by Dr. P. Sivagnanam in ATAMA Doctors meeting held at Hosur, India.
 


Comments

You can see here precious knowledge about spinal cord connection with our organs. We know that our money organs are connected with each other by a very complicated system.

ReplyLeave a Reply