Picture
Spleen மண்ணீரல்
நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும்  ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்

காலை 9.00 - 11.00 மணி வரை மண்ணீரலின் அதிக சக்தி  நேரம். காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்,
இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.                                                                    

நாம் எப்பொழுதும், அந்த உறுப்புகள் சக்தியுடன் இயங்கும் நேரத்தில் நாம் மேலே கூறியபடி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமது உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும்.  நோயற்ற வாழ்க்கை வாழ்க வளமுடன்.

 


Comments




Leave a Reply