Picture
Triple Warmer    மூவெப்பமண்டலம்
நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும்  ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம்.  டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

நாம் எப்பொழுதும், அந்த உறுப்புகள் சக்தியுடன் இயங்கும் நேரத்தில் நாம் மேலே கூறியபடி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமது உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும்.  நோயற்ற வாழ்க்கை வாழ்க வளமுடன்.

 


Comments

தமிழ்
06/30/2016 10:16pm

ஐயா எனக்கு உடல் மிகுந்த வெப்பமாக உள்ளது தீர்வு சொல்லூங்கள்

Reply



Leave a Reply