புத்தகம் வெளியீடு
“தண்டுவட இரகசியமும் சிகிச்சையும்”

    தண்டுவட இரகசியமும் சிகிச்சையும் புத்தகத்தில் தண்டுவடத்தின் சிறப்புகள் பற்றியும் அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்புகள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. தண்டுவட நரம்புகள், மற்றும் முள்ளெலும்புகளில் கோளாறு ஏற்பட்டால், அதனால் அது தொடர்பு கொண்டுள்ள உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. தண்டுவடத்தில் ஏற்படும் நோய்களுக்கு அக்குபங்க்சர் மற்றும் அக்குபிரசர் மருத்துவம், டார்ன் தெரப்பி மருத்துவம் மூலம் எப்படி சிகிச்சை அளித்து நோயை குணப்படுத்தலாம் என்று விரிவாகவும் விளக்கமாகவும் பட விளக்கங்களுடன் காண்பிக்கப்பட்டுள்ளது. நோயிலிருந்து குணமடைய மற்றும் நோய் வராமல் பாதுகாக்க எளிய யோகா உடற்பயிற்சிகள் செய்முறை விளக்கங்கள் படங்களுடன் காண்பிக்கப்பட்டுள்ளது.

    தண்டுவட பாதையில் உள்ள சக்தி சக்கரங்கள், அதனுடைய சக்தி சமநிலையிலிருந்தால், நமது உடலில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகள், சக்தி சக்கரங்களின் சக்தி குறைபாட்டால் தண்டுவடத்தில், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அதை எப்படி சமநிலைபடுத்துவது என்று விரிவாக கூறப்பட்டுள்ளது.  பஞ்சபூத சக்தியினால் ஏற்படும் நல்ல விளைவுகள், தண்டுவட பாதையில் அதனுடைய சக்தி குறைந்தால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    தண்டுவட இரகசியமும் சிகிச்சையும் புத்தகம் அனைவரும் எளிதாக புரிந்துகொண்டு தனக்குத்தானே நோய்களையும் உடலின் குறைபாடுகளையும் நீக்கி உடல் நலனுடனும் மன அமைதியுடனும் வாழ மிகப்பெரும் வழிகாட்டியாக இருக்கும்.

    இந்த புத்தகம் அட்டாமாவின் 9வது சர்வதேச அக்குபங்க்சர் மற்றும் மாற்று மருத்துவர்கள் மாநாட்டில் வருடம் 2016 புதுச்சேரியில் வெளியிடப்பட்டது.

வாழ்க வளமுடன்.

தொடர்புக்கு
Prof.Dr.P.Sivagnanam.B.Com.MD(Acu).Ph.D. Website www.guruaam.com
Email.  ps.sivagnanam@gmail.com  & ps@guruaam.com
Mobile: 9444391909  & 9445066438
 


Comments

Moulana
03/12/2016 6:43am

Fantastic net copy

Reply
A.M.Araasu
03/12/2016 7:44am

Superbook copied from internet.Its not a experience base book.Dorn is the fundamental energy base manual therapy. Trained by Dr.K.Subashmani.He is India' s first certified Dorn tutor.You don't mention his name in this book . What's the reasons.

Reply
04/16/2016 2:18am

It is important for every person to take care of their health. The spinal cord is a very main body organ. It needs to be in proper shape for a person to be able to move and stand. One of my friends had a spinal cord injury and she was in bed for almost a year.

Reply

Your health they say is your your wealth. It is so vital that all the money one that could mobilised to maintain a considerable amount of constant health is of utmost importance. Once your health is jeopardised that will be the end of any meaningful living.

Reply
06/01/2016 11:54pm

I would like to visit here again in my free time from job because i am still looking for more information about this topic. I hope this writer will keep posting on this nice looking and beautiful page always.

Reply
01/12/2017 5:18am

This blog is truly extraordinary in all aspects.

ReplyLeave a Reply