Guru Acupuncture & Alternative Medicine
Follow us
  • Home
  • Acupuncture & Acupressure
  • Alternative Medicine
  • Blog
  • Events
  • About Dr

Surya Mudra - (Mudra of the Sun): ( Mudra to reduce weight & Cholesterol)

6/10/2015

 
Picture
Surya Mudra- (Mudra of the Sun): ( Mudra to reduce weight & Cholesterol)
    Bend and place the ring finger on the base of the thumb and gently press it with thumb.  Perform this mudra 45 min. every day for better result. At least minimum 15 min. is required. Mudra practice in morning will give best result. Stop practicing if disease cured

Benefits of Surya Mudra:
        •    It reduces cholesterol in the body.
        •    It reduce weight and control obesity.
        •    It correct indigestion and constipation problem.
        •    Cure hypothyroidism and headache.
        •    Controls cold and lung related problems.
        •    Increase immunity and will be active.
        •    Cure low temperature, coldness of entire parts of the body.


Picture
சூரிய முத்திரை: ( Mudra to reduce weight & Cholesterol)
    நமது மோதிர விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

சூரிய முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
    •    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.
    •    உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.
    •    ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.
    •    தைராய்டு நோயை நீக்கும்.
    •    தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.
    •    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
    •    உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும்.

“Kumaran’s Health Centre”

6/8/2015

 
Picture

Shunya mudra – (mudra-Cure all ear problems)

6/1/2015

 
Picture
Shunya mudra – (mudra-Cure all ear problems):
As shown in the picture keep the middle finger at the mount of venus and give slight pressure with thumb.
Perform this mudra 45 min. every day for better result. At least minimum 15 min. is required. It can be performed at any time.  Stop practicing if disease cured.

Benefits Shunya Mudra:
•    This mudra is related to ear, relieve earache and clear all ear problems, like deafness,
     vertigo, noises in the ear etc.,
•    Sudden speech disorders can be cured.
•    Cure all vaatha diseases.
•    To avoid ear problem during flight journey practice this mudra will be beneficial.



Picture
சூன்ய முத்திரை:
(காது நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்)

நமது நடு விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

சூன்ய முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
•    இந்த முத்திரை காது சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ( காது
     கேளாமை, காது இரைச்சல், உட்காது கோளாறு காரணமாக கிறுகிறுப்பு ).
•    திடீரென்று பேச்சு நின்றுபோவதை குணப்படுத்தும்.
•    வாத சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.
•    விமானத்தில் பயணம் செய்யும்போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் காதில்
      அடைப்பு ஏற்படாது.



Mudras - Vayu Mudra (Cure Rheumatism)

5/24/2015

 
Picture
Vayu Mudra – (mudra of air) (Cure Rheumatism)
Keep the index finger on the base of the thumb and press with thumb keeping the other three fingers straight.
Perform this mudra 45 min. every day for better result. At least minimum 15 min. is required. Mudra practice in morning will give best result. Stop practicing if disease cured.

Benefits Vayu Mudra:
•    Reduce gas disorders in stomach and colon , constipation.
•    Cure Rheumatism. Arthritis, Gout, Parkinson’s disease and paralysis.
•    Cure Cervical Spondylitis, Facial paralysis, vertigo, dizziness.
•    Cure tremor in the body, timidity and sciatica.
•    If we practice for 45 min. daily, get relief from stress, anxiety, impatience.


Picture
வாயு முத்திரை: (வாதநோய் குணப்படுத்தும்.)
நமது ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.  இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி காலையில் செய்வது மிகவும் நல்லது.

வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
•    இந்த முத்திரை வயிறு மற்றும் குடல்களில் உள்ள வாயு தொந்தரவுகளைப் போக்கும்.
•    மலச்சிக்கலை நீக்கும்.
•    வாதநோய், மூட்டழற்சி, கீல்வாதம், கை கால் நடுக்கம், பக்கவாதம் நோய்களை குணப்படுத்தும்.
•    கழுத்து எலும்பழற்சி, முகவாதம், உட்காது கோளாறினால் கிறுகிறுப்பு, தலைசுற்றல் நோய்களை குணப்படுத்தும்.
•    மன அழுத்தம், பொறுமையின்மை, பதட்டம் இவைகளை போக்கும்.

நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

Health Tips for Headache.

5/19/2015

 
Health Tips program in Podhigai TV on  19-05-2015.
Health Tips for Headache.

Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (22-04-2015) "Gallbladder Stone - Remedies"

4/22/2015

 
Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (15-04-2015) "Gallbladder Stone - Remedies"
Picture

Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (15-04-2015) "Thyroid Hormone Deficiency- Hypo Thyroid Remedies"  மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் (15-04-2015)

4/15/2015

 
Trinity Mirror English Evening Daily Newspaper (15-04-2015) "Thyroid Hormone Deficiency- Hypo Thyroid Remedies"
Picture
Click the image to read the complete article
மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் (15-04-2015)  “தைராய்டு ஹைப்போ தைராய்டு நிவாரணம்”
Picture
Click the image to read the complete article

Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (08-04-2015) "10 Mudras cure your disease" மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் (08-04-2015) “நோய்தீ

4/8/2015

 
Trinity Mirror English Evening Daily Newspaper (08-04-2015) "10 Mudras cure your disease"
Picture
Click the image to read the complete article
மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் (08-04-2015) “நோய்தீர்க்கும் அற்புதமான 10 முத்திரைகள்”
Picture
Click the image to read the complete article

Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (01-04-2015) "Constipation and Relief" - மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் ( 01-04-2015 )  "மலச்சி

4/1/2015

 
Trinity Mirror English Evening Daily Newspaper (01-04-2015) "Constipation and Relief"
Picture
Click the image to read the complete article
மக்கள் குரல் தமிழ் தினசரி மாலை நாளிதழில் ( 01-04-2015 )  "மலச்சிக்கல் நிவாரணம்"
Picture
Click the image to read the complete article

Health Matters - Trinity Mirror English Evening Daily Newspaper (18-03-2015) “BACK PAIN RELIEF” - மக்கள்குரல் தினசரி மாலை நாளிதழில் (18-03-2015) “முதுகு வலி நிவா

3/18/2015

 
Trinity Mirror English Evening Daily Newspaper (18-03-2015) “BACK PAIN RELIEF” Health Article
Picture
Click the image to read the complete article
மக்கள்குரல் தினசரி மாலை நாளிதழில் (18-03-2015) “முதுகு வலி நிவாரணம்” மருத்துவ கட்டுரை.
Picture
Click the image to read the complete article
<<Previous
Forward>>

    Author

    Prof. Dr. P. Sivagnanam   
             
    MD.(Acu)  DAT.(BSS). 
              DBF(London)

    RSS Feed

    Archives

    March 2023
    June 2021
    February 2020
    May 2019
    December 2018
    May 2018
    February 2018
    December 2017
    October 2017
    May 2017
    December 2016
    July 2016
    June 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015
    December 2014
    September 2014
    August 2014
    June 2014
    May 2014
    April 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    October 2013
    July 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    January 2013
    December 2012

    Categories

    All
    Acupressure
    Acupuncture
    Acu Sports
    Allergies
    Aloe Vera
    Asphyxia
    Asthma
    Back Pain
    Blood Pressure
    Books
    Bronchitis
    Cancer
    Chakra
    Constipation
    Cough
    Courses
    Deafness
    Depression
    Diabetes
    Difficulty In Exhaling
    Difficulty In Speaking
    Digestion
    Disorder Of Ankle Joints
    Ears
    Epilepsy
    Face Massage
    Facial Paralysis
    Fatigue
    Fertility
    First Aid
    Flatulence
    Food Enters Eind Pipe
    Frequent Urination
    Gall Bladder
    Gastritis
    Headache
    Heart
    Heart Attack
    Hernia
    High Blood Pressure
    Home Remedies
    Hypertension
    Immunity
    Impotence
    Inhaling Problem
    Insect Bites
    Insomnia
    Irregular Menses
    Kidney
    Kidney Stones
    Large Intestine
    Liver
    Lungs
    Menses Over Bleeding
    Meridians
    Mudras
    Nasal
    Nausea
    Neck Pain
    Neck Stiffness
    Nose Bleeding
    Olive
    Pain
    Palpitations
    Pancreas
    Paralysis
    Pericardium
    Reflexology
    Respiratory Issues
    Sciatica
    Seminars
    Shoulder Pain
    Siddha
    Sinus
    Skin
    Sleep
    Small Intestine
    Spine
    Spleen
    Stomach
    Stones
    Stress
    Suffocation
    Sun Stroke
    Thyroid
    Toothache
    Travel Sickness
    Triple Warmer
    Ulcer
    Upper Back Pain
    Urge Of Urination
    Urinary Bladder
    Urinary Problem
    Urine Retention
    Voice Loss
    Vomiting
    Weight Loss
    Yoga

Site powered by Weebly. Managed by Bluehost