Guru Acupuncture & Alternative Medicine
Follow us
  • Home
  • Acupuncture & Acupressure
  • Alternative Medicine
  • Blog
  • Events
  • About Dr

Emergency First Aid - Suffocation

8/31/2014

 
Picture
Suffocation in the Crowded and Closed Space
Lack of Oxygen
. A person may feel suffocated in a crowded and closed space or in an enclosed space due to lack of proper ventilation and may have difficulty in breathing. By pressing Acupuncture point Lu-4 by finger, the person starts getting additional oxygen, thus reviving him/her.
The point can be located by touching the straightened arm with the tip of the nose. The point is where the tip of the nose touches the arm
காற்றோட்டமில்லாத இடத்தில் மூச்சுத் தினறல்
ஒருவர் கூட்டம் நிரம்பி வழிகின்ற இடத்தில், ஜன்னல் மற்றும் கதவு மூடிய அறையில், அதிக நேரம் இருக்கும்பொழுது, காற்றோட்டமில்லாமல் பிராணவாயு (OXYGEN) குறைவால் மூச்சுத்தினறல் ஏற்படும். உடனடியாக அவருக்கு நிவாரணம் தேவை. முதலுதவி சிகிச்சையாக
அவர் படத்தில் காட்டியுள்ள அக்குபங்க்சர் புள்ளியில் LU-4,  விரலினால் மெதுவாக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர் உடலுக்கு தேவையான பிராணவாயு கிடைக்கும். அதனால் அவர் மூச்சுத்தினறலில் இருந்து விடுபடுவார். இது ஆபத்துக் காலத்தில் உதவும் அற்புதமான புள்ளி.
இதை அடையாளம் காண்பது எளிது. நாம் கையை உயர்த்தி கையின் முன் பாகத்தை முகத்திற்கு நேராக கொண்டு வந்தால் மூக்கு தொடும் இடமே LU-4 அக்குபங்க்சர் புள்ளி

Emergency First Aid - Ears

8/30/2014

 
Picture
Any Emergency in Ears
In case if any problem in the ear due to Water in the ear, Insect in the ear, air block in the ear, press 1-2 minutes the Acupuncture point SI-19 shown in the picture. Keeping  the point pressed with the finger, tilt the head like the ear faces downwards.  Depends upon the severity you continue the treatment  for some more time.

To locate the point, when opening the mouth, it will be found in the depression just next to tragus of the ear.

காதுகளில் பிரச்சனைகள் அவசர சிகிச்சை

காதுகளின் உள்ளே குளிக்கும்போது நீர் சென்றுவிட்டால், காதுகளின் உள்ளே சிறு பூச்சி சென்றுவிட்டால், காதுகளின் உள்ளே காற்று அடைத்துக் கொண்டால், முதலுதவி சிகிச்சையாக நாம் கீழே படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்குபங்க்சர் புள்ளி SI-19 ஐ 1-2 நிமிடங்கள் நன்றாக விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும். நாம் அழுத்தம் கொடுக்கும்போது தலையை சிறிது கீழே சாய்த்து அதாவது பாதிக்கப்பட்ட காது தரையை நோக்கி இருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். பிரச்சனைகளின் தீவிரத்தைப் பொருத்து, ஒரு சில நிமிடங்கள் கூடுதலாக அழுத்தம் கொடுக்கலாம். உடன் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

இந்த அக்குபங்க்சர் புள்ளி நாம் வாயை திறக்கும்போது, முகத்தில் காதின் முன் பாகம் நடுவில் இலேசாக குழி விழும் இடத்தில் உள்ளது.





Emergency First Aid - Sun Stroke, Urine Retention

8/29/2014

 
Picture
Sun Stroke, Urine Retention
For the above mentioned disease press Acupuncture point  K-1 firmly for 1-2 minutes. He will come to normal position. After that he has to drink 1-2 glass water.

Acupuncture point K-1 is located in the leg palm(on the sole). Please see the picture.


வெயில்
வெப்பத் தாக்கு, சிறுநீர்த்தேக்கம், ஒருவர் வெயிலில்  வெப்பத் தாக்கு நோயால் தாக்கப்பட்டு மயங்கும் நிலைக்கு வரும்பொழுது, சிறுநீர் வெளியேறாமல் இருக்கும்போது, என்ற அனைத்து நோய்களுக்கும் முதலுதவி சிகிச்சையாக இங்கே கீழே படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்குபங்க்சர் புள்ளி K-1 ஐ உடனடியாக 1-2 நிமிடம் நன்றாக அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் நல்ல நிவாரணம் கிடைக்கும். அதன் பின் அவர் 1-2 டம்ளர்  நீர் அருந்தவேண்டும்

 இந்த அக்குபங்க்சர் புள்ளி உள்ளங்கால் பள்ளத்தில் உள்ளது. இது காற்று சக்தி புள்ளி. அவசர சிகிச்சைப் புள்ளி.





First Aid - Fainting

8/28/2014

 
Picture
Fainting due to Epilepsy or any Other Reason.
  1.  In any type of fainting, press hard with finger the Acupuncture point GV-26 (below the nose) or K-1 (on the sole) or the ear lobe. All three points may be pressed  1-2 minutes depending upon response of the patient.
  2.  If known that fainting is due to Low blood pressure, use GV-26 and if due to High blood pressure, use K-1.
மயக்கத்திற்கு முதல் உதவி சிகிச்சை.

ஒருவர்  காக்காய்  வலிப்பு  மற்றும்  வேறு பல  காரணங்களால்  மயக்கமுற்று   கீழே  விழுந்துவிட்டால், முதலுதவி சிகிச்சையாக உடன் இங்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்குபங்க்சர்  புள்ளிகளில் 1-2  நிமிடம்  தேவைப்பட்டால்  கூடுதல்  நேரம் விரலினால் நன்றாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.

 1.   GV-26 அக்குபங்க்சர் புள்ளி, அது மூக்கிற்கு கீழே அமைந்துள்ளது. K-1  அக்குபங்க்சர் புள்ளி, அது கீழ் கால் பாதத்தில் நடுவே அமைந்துள்ளது.  காது கீழ் மடல். மூன்றிலும் மாற்றி மாற்றி அழுத்தம் கொடுத்தால் உடன் மயக்கம் நீங்கி விடும். உடன் குளிர்ந்த நீர் பருகவேண்டும். உடன் நல்ல நிவாரணம் கிடைக்கும்.            

2.   ஒருவர் குறைந்த இரத்த அழுத்தத்தினால் மயக்கமுற்று விழுந்துவிட்டார் என்று தெரிந்தால் , உடன்  GV-26 புள்ளியில் 1-2 நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் மயக்கம் நீங்கிவிடும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

3.   ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தினால் மயக்கமுற்று விழுந்துவிட்டார் என்று தெரிந்தால் ,  உடன் K-1 புள்ளியில் 1-2 நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் மயக்கம் நீங்கிவிடும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.





ATAMA - Chakras and Acupuncture

8/28/2014

 
ATAMA Madurai Zonal Conference. Presentation & Guest Lecture
Guest lecture in "Chakras and Acupuncture".

Spine Connections with Organs

8/28/2014

 
ATAMA Chennai Zonal Conference. Presentation & Guest Lecture
Guest lecture in "Spine connection with Organs"

Home Remedies & Acupressure

8/28/2014

 
Home Remedies & Acupressure : SBI Pre-retirement Program. Guest Lecture in Home Remedies and Acupressure technique to maintain good health in the retired life. 2 hrs presentation done in both theoritical & Practical training. a Total of 55 officers and award staffs participated in the lecture.

Stress Relief Program SBI Officers

8/28/2014

 
Guest Lecture in Stress management and Acupressure techniques to maintain good health and to improve efficiency in work. Conducted 2 hrs presentation along with both theoretical & Practical training. A total no. of 50 Officers participated in the program.

    Author

    Prof. Dr. P. Sivagnanam   
             
    MD.(Acu)  DAT.(BSS). 
              DBF(London)

    RSS Feed

    Archives

    March 2023
    June 2021
    February 2020
    May 2019
    December 2018
    May 2018
    February 2018
    December 2017
    October 2017
    May 2017
    December 2016
    July 2016
    June 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015
    December 2014
    September 2014
    August 2014
    June 2014
    May 2014
    April 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    October 2013
    July 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    January 2013
    December 2012

    Categories

    All
    Acupressure
    Acupuncture
    Acu Sports
    Allergies
    Aloe Vera
    Asphyxia
    Asthma
    Back Pain
    Blood Pressure
    Books
    Bronchitis
    Cancer
    Chakra
    Constipation
    Cough
    Courses
    Deafness
    Depression
    Diabetes
    Difficulty In Exhaling
    Difficulty In Speaking
    Digestion
    Disorder Of Ankle Joints
    Ears
    Epilepsy
    Face Massage
    Facial Paralysis
    Fatigue
    Fertility
    First Aid
    Flatulence
    Food Enters Eind Pipe
    Frequent Urination
    Gall Bladder
    Gastritis
    Headache
    Heart
    Heart Attack
    Hernia
    High Blood Pressure
    Home Remedies
    Hypertension
    Immunity
    Impotence
    Inhaling Problem
    Insect Bites
    Insomnia
    Irregular Menses
    Kidney
    Kidney Stones
    Large Intestine
    Liver
    Lungs
    Menses Over Bleeding
    Meridians
    Mudras
    Nasal
    Nausea
    Neck Pain
    Neck Stiffness
    Nose Bleeding
    Olive
    Pain
    Palpitations
    Pancreas
    Paralysis
    Pericardium
    Reflexology
    Respiratory Issues
    Sciatica
    Seminars
    Shoulder Pain
    Siddha
    Sinus
    Skin
    Sleep
    Small Intestine
    Spine
    Spleen
    Stomach
    Stones
    Stress
    Suffocation
    Sun Stroke
    Thyroid
    Toothache
    Travel Sickness
    Triple Warmer
    Ulcer
    Upper Back Pain
    Urge Of Urination
    Urinary Bladder
    Urinary Problem
    Urine Retention
    Voice Loss
    Vomiting
    Weight Loss
    Yoga

Site powered by Weebly. Managed by Bluehost