Guru Acupuncture & Alternative Medicine
Follow us
  • Home
  • Acupuncture & Acupressure
  • Alternative Medicine
  • Blog
  • Events
  • About Dr

Health Tips for Sinus

8/26/2015

 

Prof. Dr. P. Sivagnanam program in Pothigai  TV about Sinus remedies by Acupressure and Alternative Medicine.
Telecast-ed on Pothigai TV on 25th August 2015

இந்த “8” ல் நடந்து பாருங்கள் நோயில்லாமல் வாழலாம் வாருங்கள்

8/19/2015

 
Picture

PictureClick the image for more information
இந்த “8” ல் நடந்து பாருங்கள் நோயில்லாமல் வாழலாம் வாருங்கள்
காலையில் நடைபயிற்சி உடலுக்கு மிக ஆரோக்கியமான உடற்பயிற்சி. நடைபயிற்சியின் போது நாம் மூச்சு பயிற்சியும் இலகுவான யோகா உடற்பயிற்சி செய்தால் போதும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நடைபயிற்சியின் போது உடன் வருபவர்களுடன் உரையாடிக்கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் நடக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மனஒருமைப்பாடும் சரியான மூச்சுபயிற்சியும் இல்லாமல் நடைபயிற்சியின் முழு பலனும் நமக்கு கிடைப்பதில்லை.
    நடைபயிற்சியில் சாதாரணமாக நேராக நடந்து செல்வதைவிட  "8 வடிவ நடைபயிற்சி" மிகவும் சிறந்தது. உடல் நலனை அற்புதமாக செயல்படுத்துகிறது. அந்த காலத்திலேயே யோகிகளும் சித்தர்களும் இந்த நடைபயிற்சியை மிகவும் சிறந்ததாக கூறியுள்ளனர். இந்த 8 வடிவ நடைபயிற்சியை தினமும் குறைந்தது 15-30 நிமிடங்கள் செய்துவந்தால் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

நாம் இந்த “8”  வடிவத்தை நமது வாகனம் ஓட்டுனர் உரிமம் (Driving License)  வாங்கும்போது தான், நினைத்து பார்க்கிறோம். வாகனத்தை “8” வடிவத்தில் சரியாக ஓட்டினால் மட்டுமே நமக்கு வாகனம் ஓட்ட உரிமம் (Driving License)  கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த “8”  வடிவத்தில் தினமும் நடைபயிற்சி செய்தால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது.

நாம் இந்த “8”  வடிவ நடைபயிற்சியை எப்படி செய்வது அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

“8” வடிவ நடைபயிற்சி முறை:   
ஒரு அறையில் அல்லது வெட்டவெளியில், கிழக்கு மேற்காக கோடு வரைந்து, 10 அடியில், வடக்கு தெற்காக "எட்டு' எண் எழுத வேண்டும். அதன் மேல், தொடர்ந்து 15 நிமிடம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் பின் 15 நிமிடம்  வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் ( clockwise and anticlockwise) மாறி மாறி நடக்க வேண்டும். நடைபயிற்சியின் போது நிதானமாக மூச்சுபயிற்சி செய்யவேண்டும். பயிற்சியின் முடிவில், உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். இடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளியை தானாகவே வெளியே உமிழ்வதாலோ அல்லது கரைந்து இருப்பதையோ உணரலாம் நடைபயிற்சி முடிந்ததும் எளிமையான யோகா பயிற்சி செய்வது நல்லது. இந்த “8” நடைபயிற்சியின் போது நாம் இந்த “8” வரைந்துள்ள கோட்டையே மிகவும் கவனமுடன் பார்த்துக்கொண்டு நடப்பதால் நண்பர்களிடம் பேசிக்கொண்டும் மொபைலில் பேசிக்கொண்டும் செல்லும் வாய்ப்பு இல்லை. நடக்கும்போது நன்றாக கைகளை வீசி நடக்கவேண்டும்.
நடைபயிற்சி காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிடுவதற்கு முன் செய்யவேண்டும்(empty stomach).

நமது  கையின் உள்ளங்கை பாகத்திலும் காலின் உள் பாதத்திலும் நமது உடல் உள் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கின்றன.( படத்தில் பார்க்கலாம்) நாம் நடக்கும்போது கால் பாதத்தில் ஏற்படும் அழுத்தத்தால் அந்த உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகின்றன. அதனால் அந்த உறுப்புகளினால் ஏற்படும் நோய்கள் நீங்குகின்றன. நமது நோய்கள் அனைத்தும் நீங்கி நலம் பெருகின்றோம்


“8” வடிவ நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  1. குதிகால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது.
  2. குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
  3. உடலினுள் செல்லும் ஐந்து கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
  4. குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
  5. இந்த நடைபயிற்சியின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் ( உம்: இடுப்பு கால்கள் ) வளைந்து கொடுக்கின்றன. இதனால் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் நல்ல செயல்திறனுடன் விளங்குகிறது. இந்த நடைபயிற்சியின் முடிவில் சில தினங்களிலேயே வெகு நாட்களாக இருந்து வரும் மூச்சுவிடுவதில் சிரமம், மூக்கில் அடைப்பு சரியாகி நன்றாக மூச்சு விட முடியும்.
  6. இருமல் மற்றும் சைனஸ் நோய் நீங்கும்.
  7. அதிகமாக ஆக்ஸிஜன் நடைபயிற்சியின் போது உள்ளே செல்வதால் நுரையிரலில் இருக்கும் சளி நீங்கும், உடல் சக்தியுடன் இருக்கும்.
  8. செரிமான கோளாறுகள், தைராய்டு நோய், உடல் பருமன், கை கால் மூட்டு வலிகள், நீங்கும்.
  9. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். ஒரு வருடம் தொடர்ந்து தினமும் இந்த நடைபயிற்சியை அரை மணிநேரம் செய்து வந்தால் சர்க்கரை நோய் தொந்தரவுகள் முழுமையாக நீங்கும்.
  10. கண் பார்வை நன்றாக இருக்கும். இந்த “8” கோட்டையே பார்த்துக்கொண்டு நடப்பதால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
  11. இரத்த அழுத்த நோய் நீங்கும். காது கோளாறுகள் நீங்கும்.
  12. தினமும் அரை மணி நேரம் இந்த நடைபயிற்சி செய்தால் மூட்டு வலி கால் பாத வெடிப்பு நீங்கும்.
  13. வயதானவர்கள் மற்றவர்கள் உதவியுடன் நடப்பது நல்லது.
  14. தோள்பட்டை வலி, கழுத்துவலி, முதுகு வலி, கால் வலி, கை கால் வாத நோய்கள், மன அழுத்தம், ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, ஸைனஸ், மூலநோய், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய நோய், சிறுநீரக நோய்கள் நீங்கும்..
  15. தினமும் ஒழுங்காக இந்த நடைபயிற்சி செய்தால் வயதானவர்களும் இளைஞர்களாக ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.
  16. நடைபயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது.
  17. இந்த “8” நடைபயிற்சியை தினமும் குறைந்தது அரை மணிநேரம் முறைப்படி செய்து நோயில்லாமல் வாழ்க நலமுடன்.


“8” Shaped Walk Maintain Good Health 

8/19/2015

 

“8” Shaped Walk Maintain Good Health 

Picture

PictureClick the picture, for foot reflexology to gain more benefits
    Walking is one of the best exercise and will maintain good health. We should walk with  free mind without any distraction. If it is done properly excellent health will be maintained. In this modern world Morning walk is becoming fashion and many of the people walk chatting with friends  in person or thro' mobile . Walking with talking .
    Among the walking exercise best walking exercise is “8 shape walk method”. It is supreme of all. This is one of the best methods which give miraculous benefits as suggested by the Yogis and Siddhars. It should be practiced daily for 15-30 minutes.  Only at the time of driving license we think about 8 and drive the vehicle in the 8 shape circle and get license. Driving in the 8 shape line by vehicle we get license. But if we walk in the 8 shape line we will maintain good health.  We will see the method of 8 walk, how it should be done properly, and what are all the benefits.

Procedure to do “8” shaped walking exercise:
  1. Practice this in the morning, evening or in empty stomach, in the open or in a room in the north-south direction.  Draw a parallel line from east to west or west to east in the north side and leave ten feet gap and  draw 8 shape line; now practice “8” shaped walking.  
  2. Walk North to south and South to North clockwise and anticlockwise fifteen minutes each.
  3. Practice “8” shaped walking first and then you may do some simple yogic exercise and breathing exercise.
  4. During this walk we will necessarily concentrate in walking in the 8 shape line. Possibility of chatting with friends in person or in mobile like in normal walking is avoided.  Proper and normal breathing is possible.
  5. In our hand palm and leg palm all reflex points of our entire internal organs are located.(See the leg palm picture) Due to the pressure in palm, at the time of  walking ( we should walk in bare foot without shoes/chapel ) all our internal organs are activated and we get relief from concerned diseases.

Benefits of doing “8” shaped walking exercise:
  1. During walk in the 8 shape our entire body ( hip, abdomen etc.) is twisted and all our organs are activated.  
  2. At the end of thirty minutes of 8 walking stuffy nose is cleared and feel free breathing from both the nostrils.
  3. In the mean time we can feel the cough in the lungs and sinus cavity get dissolved. The phlegm is eliminated either by spitting out or getting assimilated into the body and your asthma is reversed.
  4. As five kilogram of oxygen is inhaled due to complete respiration, phlegm in the lungs is released. Intake of five kilograms of oxygen energizes the body.
  5. Headache, Digestive Problems, Thyroid, Obesity, and Knee pains, Rheumatoid Arthritis, and constipation is reversed.
  6. It reduces the sugar level in the blood and reverses your diabetes and its complication within a year of regular 8 walking twice daily for half an hour.
  7. Improves eye sight. Due to concentration in the 8 shaped line, short sightedness and other eye related problems are improved /curtailed.
  8. Hearing power is improved. Gentle walking reduces the blood pressure.
  9. Practicing this for half an hour twice a day cures foot cracks, all types’ pain and knee pain.
  10. Aged persons and those who are unable to do this by themselves can do it with the help of others and get benefited even paralysis.
  11. Shoulder, neck, back, lumbar, knee, heels, cervical and lumbar, spondylitis, sciatica, disc prolapsed, paralysis, depression, epilepsy, migraine, diabetics B.P, thyroid, kidney and gall bladder stones, asthma, sinusitis, piles, colitis, nervous debility , sleeplessness, Heart diseases, kidney problems are benefited through this “8” walking.
  12. Practicing this exercise regularly, brings back youth to us, reverses all your diseases And a person of seventy years old may feel that he is young like his grand children.
  13. Happily practice “8” shape walk” and enjoy good health without any disease.

Apana vayu mudra - அபான வாயு முத்திரை (Mudra of the heart) (உயிர் காக்கும் இருதய முத்திரை)

8/5/2015

 
Picture
அபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (mudra of the heart) 
நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை  தொடும்படி வைத்து
ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.

இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு "மிருத்யு சஞ்சீவி" என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.
இந்த முத்திரை "அபான முத்திரை" மற்றும் "வாயு முத்திரை" இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.

அபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

•    இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.
•    உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,
•    நெஞ்சு படபடப்பு குறையும்.
•    வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
•    மூலநோய் குணமாகும்.
•    உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.
•    சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.
•    உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).
•    இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.
•    உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)
•    வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.
•    இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.
•    இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.
•    ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது "சார்பிட்ரேட்" உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்.




Picture
Apana vayu mudra  - (Mudra of the heart):
    The tips of the middle finger and ring finger should touch the tip of thumb, while the index finger should touch the base of thumb and little finger stretched out.
Perform this mudra 45 min. every day for better result. At least minimum 15 min. is required. It can be performed at any time.

This mudra is the best mudra for all cardiac problems like chest pain, heart attack etc. This mudra is known as “Mrithyu Sanjeevini” which means “The Herb that saves from death.” The mudra can save us from death.
This mudra is a combination of “Apana mudra” and “Vayu mudra”. During this practice we are getting benefit of doing mudras with this mudra.

Benefits Apana Vayu Mudra:
•    This is life saving mudra strengthens the heart and reduction of heart attack.
•    Correct irregular palpitation and High BP will be normal within 15 min.
•    It remove excess gas in large intestine and reduce gastric problem.
•    It cure constipation
•    It cure piles and haemmhorids  .
•    It regulates excretory systems.
•    Cure Urinary blocks in the urinary tract and help free flow of urine.
•    The blocks and toxins in all the organs are removed.
•    The toxins are expelled along with the gas which is expelled.
•    Sweating problems are cured and more sweat comes out.
•    All pains like headache, body pain, joint pain, leg pain etc. are decreased.
•    The block in the coronary artery is removed reducing the Angina pain.
•    Regularise excess palpitation
•    If we practice regularly for a long time heart gets strengthened.
•    It is life saving mudra and in critical period it saves from death.
•    If we do practice this mudra at the time of heart attack, it works like “sorbitrate” tablet and saves us.
All types of pains like headache, body pain, joint and heel pain are decreased



    Author

    Prof. Dr. P. Sivagnanam   
             
    MD.(Acu)  DAT.(BSS). 
              DBF(London)

    RSS Feed

    Archives

    March 2023
    June 2021
    February 2020
    May 2019
    December 2018
    May 2018
    February 2018
    December 2017
    October 2017
    May 2017
    December 2016
    July 2016
    June 2016
    April 2016
    March 2016
    February 2016
    January 2016
    December 2015
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015
    March 2015
    February 2015
    January 2015
    December 2014
    September 2014
    August 2014
    June 2014
    May 2014
    April 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    October 2013
    July 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    January 2013
    December 2012

    Categories

    All
    Acupressure
    Acupuncture
    Acu Sports
    Allergies
    Aloe Vera
    Asphyxia
    Asthma
    Back Pain
    Blood Pressure
    Books
    Bronchitis
    Cancer
    Chakra
    Constipation
    Cough
    Courses
    Deafness
    Depression
    Diabetes
    Difficulty In Exhaling
    Difficulty In Speaking
    Digestion
    Disorder Of Ankle Joints
    Ears
    Epilepsy
    Face Massage
    Facial Paralysis
    Fatigue
    Fertility
    First Aid
    Flatulence
    Food Enters Eind Pipe
    Frequent Urination
    Gall Bladder
    Gastritis
    Headache
    Heart
    Heart Attack
    Hernia
    High Blood Pressure
    Home Remedies
    Hypertension
    Immunity
    Impotence
    Inhaling Problem
    Insect Bites
    Insomnia
    Irregular Menses
    Kidney
    Kidney Stones
    Large Intestine
    Liver
    Lungs
    Menses Over Bleeding
    Meridians
    Mudras
    Nasal
    Nausea
    Neck Pain
    Neck Stiffness
    Nose Bleeding
    Olive
    Pain
    Palpitations
    Pancreas
    Paralysis
    Pericardium
    Reflexology
    Respiratory Issues
    Sciatica
    Seminars
    Shoulder Pain
    Siddha
    Sinus
    Skin
    Sleep
    Small Intestine
    Spine
    Spleen
    Stomach
    Stones
    Stress
    Suffocation
    Sun Stroke
    Thyroid
    Toothache
    Travel Sickness
    Triple Warmer
    Ulcer
    Upper Back Pain
    Urge Of Urination
    Urinary Bladder
    Urinary Problem
    Urine Retention
    Voice Loss
    Vomiting
    Weight Loss
    Yoga

Site powered by Weebly. Managed by Bluehost