“தண்டுவட இரகசியமும் சிகிச்சையும்”
தண்டுவட பாதையில் உள்ள சக்தி சக்கரங்கள், அதனுடைய சக்தி சமநிலையிலிருந்தால், நமது உடலில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகள், சக்தி சக்கரங்களின் சக்தி குறைபாட்டால் தண்டுவடத்தில், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அதை எப்படி சமநிலைபடுத்துவது என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. பஞ்சபூத சக்தியினால் ஏற்படும் நல்ல விளைவுகள், தண்டுவட பாதையில் அதனுடைய சக்தி குறைந்தால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
தண்டுவட இரகசியமும் சிகிச்சையும் புத்தகம் அனைவரும் எளிதாக புரிந்துகொண்டு தனக்குத்தானே நோய்களையும் உடலின் குறைபாடுகளையும் நீக்கி உடல் நலனுடனும் மன அமைதியுடனும் வாழ மிகப்பெரும் வழிகாட்டியாக இருக்கும்.
இந்த புத்தகம் அட்டாமாவின் 9வது சர்வதேச அக்குபங்க்சர் மற்றும் மாற்று மருத்துவர்கள் மாநாட்டில் வருடம் 2016 புதுச்சேரியில் வெளியிடப்பட்டது.
வாழ்க வளமுடன்.
தொடர்புக்கு
Email. [email protected] & [email protected]
Mobile: 9444391909 & 9445066438