"சக்தி முத்திரைகள்" என்ற இந்த நூலில் 50 சக்தி முத்திரைகளை பட விளக்கங்களுடன், முத்திரை செய்முறை, முத்திரை பயிற்சியால் ஏற்படும் நல்ல விளைவுகள் அதாவது ஒவ்வொரு முத்திரை பயிற்சியின் போதும் என்ன நோய்கள் குணமடைகின்றன என்ற முழு விவரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த முத்திரை நூலை படித்து அனைவரும் நோயில்லாமல் ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் வாழ வாழ்த்துக்கள்.
அஞ்சலி முத்திரை (ANJALI MUDRA) (நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது). அஞ்சலி முத்திரை செய்முறை பயிற்சி: நமது இரு கைகளையும் ஒன்று சேர்த்து இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்துக்கொள்ளவேண்டும். கை விரல்களையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ளவும். இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியைத் தொடவேண்டும். வலது கை விரல்கள் இடது கை விரல்களை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஒன்றுசேர்க்கும்போது சிறிது இடைவெளி இருக்கவேண்டும். தலையை சிறிது தாழ்த்தி கண்களை மூடியபடி இருக்கவேண்டும். அதாவது இறைவனை வணங்கும்போதும் பெரியவர்களைப் பார்த்து வணங்கும் போதும் இந்த முத்திரையினால் தான் செய்வோம். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் எவ்வளவு நேரமும் செய்யலாம். இந்த முத்திரையை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு முத்திரை பயிற்சி செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவேண்டும். மனம் அமைதி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கும். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும். அஞ்சலி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் • இந்த முத்திரையின் போது நமது நல்ல எண்ணங்களையும் மற்றவர்களிடம் மரியாதையையும் காட்டுகிறது. • இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும். • நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும். • நமது நேர்மையான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். • மன அழுத்தம் குறையும். • உடலின் செயல் திறன், கற்பனைத் திறன் சிறப்பாக செயல்பட்டு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆற்றல் உண்டாகும். • நம்மை யாரும் வசியப்படுத்த முடியாது. • அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுவார்கள். • இறைவனை வணங்கும்போது இந்த முத்திரையில் தான் வேண்டிக்கொள்கின்றோம். • இந்த முத்திரை இறைவனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கின்றது. • இந்த முத்திரை பெரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வணக்கத்தையும் அவர்களால் ஏற்பட்ட நன்மைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைகிறது. • விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. • இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது. • நமது உள்ளங்கைளில் உடல் உறுப்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகள் இருக்கிறது. அதை அழுத்தும்போது உடல் உறுப்புகள் அனைத்தும் சக்தி பெறுகிறது. • அனைவரிடமும் மனிதநேயம் நன்றாக ஏற்பட்டு மற்றவர்கள் துன்பப்படும்போது இரக்க உணர்வுடன் உதவும் எண்ணம் மனதில் தோன்றுகிறது. நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. வஜ்ர முத்திரை (VAJRA MUDRA) (வயிறு, மண்ணீரல், கணையம் அதிக சக்தி பெறுகிறது) வஜ்ர முத்திரை செய்முறை பயிற்சி: நமது பெருவிரலின் நுனி நடுவிரல் நுனியையும், மோதிர விரல் நுனி நடுவிரல் நுனியையும், சிறு விரல் நுனி மோதிர விரல் நுனியையும் தொட்டுக்கொள்ளவேண்டும். ஆள்காட்டி விரல் வளையாமல் நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். படத்தில் பார்க்கவும். இது இந்திரனின் கையில் உள்ள வஜ்ராயுதம் போல் காணப்படும். அதனால் இதை வஜ்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த முத்திரை பயிற்சியை குறைந்த பட்சம் 5 நிமிடங்களும் அதிக பட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். செய்து முடித்த பிறகு தலையின் முன் பக்கம் பின் பக்கம், கழுத்துப்பகுதி, பிடரி, இலேசாக அழுத்தத்துடன் தடவிக்கொடுக்கவேண்டும்,. வஜ்ர முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. மூட்டு முத்திரை (JOINT MUDRA) மூட்டு முத்திரை செய்முறை பயிற்சி நமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு முத்திரை அல்லது ஜாயிண்ட் முத்திரை என்று பெயர். இந்த முத்திரை பிரித்வி முத்திரை மற்றும் ஆகாஷ் முத்திரைகளின் பலன்களை கொடுக்கிறது. இந்த முத்திரையை எந்த நிலையிலும் செய்யலாம். உட்கார்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 4-5 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம். மூட்டு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. தர்மசக்கரம் முத்திரை (DHARMA CHAKRA) இந்து சமயத்தில் தர்ம சக்கரம் என்பது வாழ்க்கை சக்கரத்தில் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பது மற்றும் அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவது பற்றியும் விளக்கமாக கூறுகின்றது. நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது கைகளின் விரல்களை இரண்டு சக்கரங்கள் வடிவில் வைத்துக்கொள்கின்றோம். இந்த தர்மசக்கரம் தர்மம் சம்பந்தமான போதனைக்கு அடையாளமாக உள்ளது. நமது வாழ்க்கை சக்கரம் அதாவது நாம் பிறப்பிலிருந்து இறப்பு வரையும் நம் வாழ்க்கையில் நமக்கு வேறுபட்ட சூழ்நிலைகளில் பலவித அனுபவங்களைக் காட்டும் வழிகாட்டியாக உள்ளது. இடது கை நடுவிரல் சனிபகவானை குறிக்கின்றது. இறப்பு மற்றும் பிறப்புக்கு அடையாளமாக உள்ளது. நமது இடது கை இருதயத்தை நோக்கி வைத்திருப்பது நமது உடல் உள் உறுப்புகளை குறிக்கிறது. வெளிப்பக்கமாக காட்டும் நமது வலது கை வெளி உலகத்தை குறிக்கின்றது. அதாவது நமது உடலின் உட்புறமும் வெளிப்புறமும் நல்ல சக்தியுடன் இணக்கமாக இருக்கவேண்டும் என்று பொருள். இந்த தர்ம சக்கரம் முத்திரை பயிற்சி நமது உள்ளமும் உடலும் நல்ல சக்தியுடன் இயங்குவதற்கு உதவுகின்றது. தர்மசக்கரம் முத்திரை செய்முறை பயிற்சி நாம் இந்த முத்திரை பயிற்சியின்போது நமது இரு கை விரல்களையும் இருதயத்திற்கு நேராக வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நமது வலது கை இடது கைக்கு சிறிது மேலாக இருக்கவேண்டும். இரு கைகளிலும் பெருவிரல் நுனியையும் ஆள்காட்டி விரல் நுனியையும் ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும். இது ஒரு வட்டமாக காட்ச்சியளிக்கும். நமது இடது உள்ளங்கை நமது இருதயத்தை நோக்கி பார்க்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். வலது கையின் பின்புறம் இருதயத்தை நோக்கி இருக்கவேண்டும். நமது இடது கையின் நடுவிரலை வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியுடன் தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிய நிலையில் தளர்வாக இருக்கவேண்டும். இந்த முத்திரை பயிற்சியின்போது நாம் நல்ல மூச்சுப்பயிற்சியில் அதாவது சுவாசம் மெதுவாகவும் சீராகவும் இருக்கவேண்டும். இந்த மூன்று விரல் நுனியும் தொட்டுக்கொள்வதை பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் எந்த இடத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை நின்றநிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ செய்யலாம். இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 2-3 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம். தர்மசக்கரம் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் • இந்த முத்திரை பயிற்சி நமது உடலுக்கும் மனதிற்கும் நல்ல சக்தியை தரும். • மனக்குழப்பம், மனசஞ்சலம் நீங்கி மன அமைதி கிடைக்கும். • நல்ல சிந்தனைகள் உருவாகும். • மனதில் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உருவாகும். • வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை ஏற்படும். • மன ஒருமைப்பாடு உண்டாகும். • நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். • நமது செயல்பாடுகள் நம்பிக்கையுடன் இருக்கும். • நமக்கு ஒரு பேரின்ப நிலை உண்டாகும். • மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கும். • மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். • உடலுக்கும் உள்ளத்திற்கும் அண்டவெளியில் இருக்கும் நல்ல சக்தி அதிகமாக கிடைக்கும். தர்ம சக்கர முத்திரையை தொடர்ந்து செய்துவந்தால் நமது செயல்பாடுகள் மற்றும் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவது உறுதி. நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. Jal-Shaamak Mudra (ஜல ஷாமக் முத்திரை) (உடலின் அதிகமான நீரை குறைக்கும் முத்திரை) (பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் அருமையான முத்திரை) நமது சிறுவிரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்தவேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரை வருண முத்திரைக்கு எதிர்மறையான முத்திரையாகும். வருண முத்திரை உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து சமநிலைப்படுத்தும். இந்த முத்திரை உடலில் உள்ள அதிக நீரை குறைத்து சமநிலைப்படுத்தும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும். நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. உதான் முத்திரை (UDHAN MUDRA) (நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது). இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது. உதான் முத்திரை செய்முறை: நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை உதான் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் • இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. • உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக இருக்கும். • தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். • உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும். • இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது. • இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. • தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. • தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. • இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது. • சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது. • சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. • கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது. நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. சி முத்திரை (TSE MUDRA) (துரதிருஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்) இது ஒரு அற்புதமான முத்திரை. இது இல்லத்திலும் உள்ளத்திலும் துரதிருஷ்டத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளிலும் செய்யவேண்டும். சி முத்திரை செய்முறை: நாம் உட்கார்ந்து கொண்டு இந்த முத்திரை பயிற்சியை செய்யவேண்டும். நம்து இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலை சிறுவிரலின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவேண்டும். பெருவிரலைஸ் சுற்றி மற்ற நான்கு விரல்களால் மூடவேண்டும். இப்போது சுவாசப்பயிற்சி செய்யவேண்டும். அதாவது மூக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். இப்போது "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை 7 முறை சொல்லவேண்டும். அந்த ஒலி வலது காதில் ஒலிக்கும்போது தலைப்பகுதியை அடையும். இப்பொழுது உள்ளிழுத்த காற்றை மெல்ல வெளியே விடவேண்டும். காற்றை வெளியே விடும்போது கைகளை விரிக்கவேண்டும். நம்முடைய கவலை, பயம், சோகம், துரதிருஷ்டம், தோஷங்கள், மகிழ்ச்சியின்மை ஆகியவைகள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நினைக்கவேண்டும். மீண்டும் இந்த முத்திரையை மேலே கூறியபடி குறைந்த அளவு 7 முறையும் அதிக அளவாக 48 முறையும் செய்யலாம். சி முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள் :
இந்த முத்திரை பயிற்சி பத்மாசனத்தில் அமர்ந்தபடி செய்தால் மிகவும் நல்லது. வயதானவர்கள் மற்றும் பத்மாசனத்தில் உட்கார்ந்து செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து செய்யலாம். குறைந்தது 7 முறையும் அன்றைய தினத்தில் அதிகபட்சமாக 48 முறையும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம். நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது. Mudras for Diabetes - Perform all the above mudras 45 min. every day for better result. At least minimum 15 min. is required. It can be performed at any time. Gyan / ChinMudra : Tip of the thumb finger and tip of the index finger touch each other and other three fingers stretched out. Apana mudra:The tips of middle finger and ring finger should touch the tip of the thumb and other fingers are stretched out. Linga mudra: This mudra resembles Sivalinga. Interlock the fingers of both the hands and keep the thumb of the left hand vertically straight and encircle it with the thumb and index finger of the right hand. Prana mudra:The tips of ring finger and little finger should touche the thumb. Surya mudra:Bend and place the ring finger on the base of the thumb and gently press it with thumb. Healthy Living Presentation by Prof. Dr. P. Sivagnanam in Anna University Chennai. How to maintain good health without taking medicine.Generally in all families one of the member is affected by any one of the disease and taking treatment and medications. Many of the illness we face because of no walking , no exercise, no water, no proper diet in proper time. Not Drinking sufficient water, no proper sleeping habits in time, and unnecessary stress. IF WE FINE TUNE OUR DAILY ROUTINE WE WILL ENJOY GOOD HEALTH. |
AuthorProf. Dr. P. Sivagnanam Archives
March 2023
Categories
All
|