Emergency Acupressure treatment to Nausea and Vomiting during travel Travel Sickness. A person may suffer from nausea and vomiting or other problems during travel. Press P-6 or GB-34 to prevent the problem. P-6 is located on front centre of arm, two thumb widths proximal to wrist crease (use patient’s thumb to measure). GB-34 is located on the lower inner corner of head of fibula bone on the leg. Fibula’s head can be felt on the outer side of leg below the knee. பயணத்தின்போது குமட்டல் மற்றும் வாந்திக்கு முதலுதவி சிகிச்சை நாம் பஸ்ஸிலோ அல்லது வேறு எந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது குமட்டல் அல்லது வாந்தி வருவதுபோல் இருந்தால், நாம் முதலுதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளிகள் P-6 அல்லது GB-34 ஐ 2-3 நிமிடம் விரலினால் அழுத்தம் கொடுத்தால் உடன் நிவாரணம் கிடைக்கும். (குமட்டல் மற்றும் வாந்தி எப்பொழுது வந்தாலும் இந்த புள்ளியில் அழுத்தம் கொடுக்க உடன் நிவாரணம் கிடைக்கும்) இந்த P-6 அக்குபங்க்சர் புள்ளி மணிக்கட்டு ரேகையின் மத்தியிலிருந்து 3 விரல்கடை மேலே அமைந்துள்ளது. GB-34 அக்குபங்க்சர் புள்ளி முழங்காலிலிருந்து 5 விரல்கடை கீழே பக்கவாட்டில் வெளிப்புறமாக அமைந்துள்ளது. Emergency Acupressure treatment when, Food Enter wind Pipe, Difficulty in Inhaling, Heart Attack If we feel any difficulty in inhaling at the time of breathing, pain in the heart ie. symptom of heart attack and at the time of eating if we suddenly swallow the food, some time the food enters wind pipe. At that time as emergency treatment press acupuncture point H-9 with probe/jimmy or a blunt object. The point is located near the inner and proximal corner of small finger. மூச்சு இழுக்கும்போது சிரமம், இருதய வலி, மூச்சுக்குழலில் சாப்பிடும்போது உணவு சென்றுவிடுவது - முதலுதவி சிகிச்சை நாம் மூச்சு இழுக்கும்போது சிரமமாக இருந்தாலோ, திடீரென்று நெஞ்சு வலிப்பது போல் இருந்தாலோ, நாம் சாப்பிடும்போது வேகமாக விழுங்கும்போது உணவுப் பொருள் நமது மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட்டாலோ, மிகவும் கஷ்டப்படுவோம். உடனடியாக முதலுதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளி H-9 ஐ விரல் நுனியால் அல்லது மழுங்கிய பென்சிலால் இலேசாக 2-3 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க உடன் நிவாரணம் கிடைக்கும். இந்த H-9 அக்குபங்க்சர் புள்ளி சுண்டு விரல் நகத்தின் உட்புறம் கீழ் விளிம்பில் உள்ளது. இந்த புள்ளி ஆபத்துக்கு உதவும் புள்ளியாகும். Emergency Acupressure treatment to Sudden Loss of Voice Some time due to unforeseen incident and shocking news some people will be in difficulty to speak and sudden Loss of Voice. At that time immediately as emergency treatment , we should slightly press and massage the following acupuncture points H- 4, H-5, H-6 and H-7. We will get relief from that.The points are located on the front medial side of arm as shown in the diagram. Details of the points are shown in the picture அதிர்ச்சியில் பேச்சு வராமல் இருப்பது - முதலுதவி சிகிச்சை சில சமயம் சிலருக்கு அதிர்ச்சியான செய்திகளை கேட்கும்போதோ, அல்லது அதிர்ச்சியான நிகழ்ச்சிகளை பார்க்கும்போதோ, பயம் மற்றும் அதிர்ச்சியால் பேச்சு வராமல் இருக்கும். அந்த நேரத்தில் முதலுதவி சிகிச்சையாக கையில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் H-4, 5, 6 and 7 ஐ இலேசாக அழுத்தம் கொடுத்தால் அல்லது இலேசாக மசாஜ் செய்தால் உடன் நிவாரணம் கிடைக்கும். இந்த அக்குபங்க்சர் புள்ளிகள் H-4, 5, 6 and 7 மணிக்கட்டுக்கு கீழே படத்தில் காட்டியுள்ளபடி வரிசையாக அமைந்துள்ளது. Emergency Acupressure treatment to Difficulty in Exhaling, Difficulty in Speaking, Nose Bleeding When we feel difficulty in breathing during Exhaling, sudden difficulty in Speaking, and sudden Nose Bleeding. Press Lu 11 with probe/jimmy or a blunt object. The acupuncture point is located near the outer and proximal corner of thumb nail. மூச்சுவிடுவதில் சிரமம், பேசுவதில் சிரமம், மூக்கில் இரத்தம் வடிதல்- முதலுதவி சிகிச்சை சில சமயம் நாம் மூச்சு விடுவதில் சிரமப்படுவோம், சில சமயம் பேச்சு வராமல் வாய் குழறுவது, திடீரென்று மூக்கில் இரத்தம் வடிவது இது போன்று நோய்கள் திடீரென்று வரும்போது நாம் முதலுதவி சிகிச்சையாக உடன் அக்குபங்க்சர் புள்ளி LU-11 ஐ விரலினால் அல்லது மழுங்கிய பென்சிலால் 2-3 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து சிறிது இடைவெளியில் மீண்டும் அழுத்தம் கொடுக்கவும். உடன் நிவாரணம் கிடைக்கும். இந்த அக்குபங்க்சர் புள்ளி கையில் கட்டைவிரல் முடியும் இடத்தில், வெளிப்புறமாக அமைந்துள்ளது. இது அவசர சிகிச்சைக்கான முக்கிய புள்ளி. Emergency Acupressure treatment to Toothache, Facial Paralysis, Frequent urge of Urination: When we have pain in Tooth, or sudden Facial Paralysis, or Frequent Urge of Urination we suffer lot. Immediately we need emergency treatment as first aid before we identify the cause for the disease. Immediately Press the Acupuncture point Lu-7 by finger . We will get instant relief. The point is located on the frontal lateral side of arm just proximal to the bony prominence & about 1 ½ thumb width short of the wrist crease. பல்வலி, திடீரென்று முகவாதம், அடக்கமுடியாமல் சிறுநீர் வருவது - முதலுதவி சிகிச்சை. நாம் திடீரென்று பல்வலியால் அவதிப்படுகிறோம், திடீரென்று முகவாதப் பிரச்சனை, அடக்கமுடியாமல் சிறுநீர் வருவது இந்த மாதிரி சூழ்நிலையில் மன வேதனையும் உடல் வலியும் சொல்லில் அடங்காது. உடன் முதல் உதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளி LU-7 ல் 2-3 நிமிடம் விட்டு விட்டு விரலினால் அழுத்தம் கொடுக்கவேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் நிவாரணம் கிடைக்கும். அதன் பின் அக்குபங்க்சர் மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை செய்து நோயிலிருந்து முழு நிவாரணம் பெறலாம். இந்த அக்குபங்க்சர் புள்ளி மணிக்கட்டு ரேகையின் வெளிப்புற ஓரத்திலிருந்து 2 விரல்கடை மேல் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. படத்தில் அந்த புள்ளி கண்டுபிடிக்க மற்றொரு முறையும் காண்பிக்கப்பட்டுள்ளது. Insect Bites Emergency Acupressure Treatment If any Insect Bite in our body immediately press K 6 Acupuncture point & / or apply Black color on the point as per Color Therapy. The point is located in depression one thumb width (use patient’s thumb to measure) below the midpoint of outer malleolus (ankle bone on big toe side). பூச்சி கடிக்கு முதலுதவி சிகிச்சை நமது உடலில் எந்த ஒரு பூச்சி கடித்தாலும் முதலுதவி சிகிச்சையாக, உடன் நமது தோலில் ஒருவித எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படும். உடனடியாக நாம் K-6 அக்குபங்க்சர் புள்ளியில் விட்டு விட்டு 2-3 நிமிடங்கள் விரலினால் அழுத்தம் கொடுக்கவேண்டும். மேலும் நிறம் சிகிச்சைப்படி ( COLOR THERAPY ) கடித்த இடத்தில் கருப்பு நிறம் சாயம் அல்லது கருப்பு மை தடவவும். உடன் நிவாரணம் கிடைக்கும். இந்த அக்குபங்க்சர் புள்ளி கால் உள் பக்கம் கணுக்கால் மூட்டிலிருந்து ஒரு சுன் அதாவது இரண்டு விரல் இடைவெளி கீழே உள்ளது. |
AuthorProf. Dr. P. Sivagnanam Archives
March 2023
Categories
All
|