- In any type of fainting, press hard with finger the Acupuncture point GV-26 (below the nose) or K-1 (on the sole) or the ear lobe. All three points may be pressed 1-2 minutes depending upon response of the patient.
- If known that fainting is due to Low blood pressure, use GV-26 and if due to High blood pressure, use K-1.
ஒருவர் காக்காய் வலிப்பு மற்றும் வேறு பல காரணங்களால் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டால், முதலுதவி சிகிச்சையாக உடன் இங்கு படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அக்குபங்க்சர் புள்ளிகளில் 1-2 நிமிடம் தேவைப்பட்டால் கூடுதல் நேரம் விரலினால் நன்றாக அழுத்தம் கொடுக்கவேண்டும்.
1. GV-26 அக்குபங்க்சர் புள்ளி, அது மூக்கிற்கு கீழே அமைந்துள்ளது. K-1 அக்குபங்க்சர் புள்ளி, அது கீழ் கால் பாதத்தில் நடுவே அமைந்துள்ளது. காது கீழ் மடல். மூன்றிலும் மாற்றி மாற்றி அழுத்தம் கொடுத்தால் உடன் மயக்கம் நீங்கி விடும். உடன் குளிர்ந்த நீர் பருகவேண்டும். உடன் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2. ஒருவர் குறைந்த இரத்த அழுத்தத்தினால் மயக்கமுற்று விழுந்துவிட்டார் என்று தெரிந்தால் , உடன் GV-26 புள்ளியில் 1-2 நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் மயக்கம் நீங்கிவிடும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தினால் மயக்கமுற்று விழுந்துவிட்டார் என்று தெரிந்தால் , உடன் K-1 புள்ளியில் 1-2 நிமிடம் அழுத்தம் கொடுக்கவேண்டும். உடன் மயக்கம் நீங்கிவிடும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.