When we feel difficulty in breathing during Exhaling, sudden difficulty in Speaking, and sudden Nose Bleeding. Press Lu 11 with probe/jimmy or a blunt object.
The acupuncture point is located near the outer and proximal corner of thumb nail.
மூச்சுவிடுவதில் சிரமம், பேசுவதில் சிரமம், மூக்கில் இரத்தம் வடிதல்- முதலுதவி சிகிச்சை
சில சமயம் நாம் மூச்சு விடுவதில் சிரமப்படுவோம், சில சமயம் பேச்சு வராமல் வாய் குழறுவது, திடீரென்று மூக்கில் இரத்தம் வடிவது இது போன்று நோய்கள் திடீரென்று வரும்போது நாம் முதலுதவி சிகிச்சையாக உடன் அக்குபங்க்சர் புள்ளி LU-11 ஐ விரலினால் அல்லது மழுங்கிய பென்சிலால் 2-3 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து சிறிது இடைவெளியில் மீண்டும் அழுத்தம் கொடுக்கவும். உடன் நிவாரணம் கிடைக்கும்.
இந்த அக்குபங்க்சர் புள்ளி கையில் கட்டைவிரல் முடியும் இடத்தில், வெளிப்புறமாக அமைந்துள்ளது. இது அவசர சிகிச்சைக்கான முக்கிய புள்ளி.