Travel Sickness. A person may suffer from nausea and vomiting or other problems during travel. Press P-6 or GB-34 to prevent the problem.
P-6 is located on front centre of arm, two thumb widths proximal to wrist crease (use patient’s thumb to measure).
GB-34 is located on the lower inner corner of head of fibula bone on the leg. Fibula’s head can be felt on the outer side of leg below the knee.
பயணத்தின்போது குமட்டல் மற்றும் வாந்திக்கு முதலுதவி சிகிச்சை
நாம் பஸ்ஸிலோ அல்லது வேறு எந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது குமட்டல் அல்லது வாந்தி வருவதுபோல் இருந்தால், நாம் முதலுதவி சிகிச்சையாக அக்குபங்க்சர் புள்ளிகள் P-6 அல்லது GB-34 ஐ 2-3 நிமிடம் விரலினால் அழுத்தம் கொடுத்தால் உடன் நிவாரணம் கிடைக்கும். (குமட்டல் மற்றும் வாந்தி எப்பொழுது வந்தாலும் இந்த புள்ளியில் அழுத்தம் கொடுக்க உடன் நிவாரணம் கிடைக்கும்)
இந்த P-6 அக்குபங்க்சர் புள்ளி மணிக்கட்டு ரேகையின் மத்தியிலிருந்து 3 விரல்கடை மேலே அமைந்துள்ளது. GB-34 அக்குபங்க்சர் புள்ளி முழங்காலிலிருந்து 5 விரல்கடை கீழே பக்கவாட்டில் வெளிப்புறமாக அமைந்துள்ளது.