நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்
விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
நாம் எப்பொழுதும், அந்த உறுப்புகள் சக்தியுடன் இயங்கும் நேரத்தில் நாம் மேலே கூறியபடி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமது உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். நோயற்ற வாழ்க்கை வாழ்க வளமுடன்.