நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்
நாம் எப்பொழுதும், அந்த உறுப்புகள் சக்தியுடன் இயங்கும் நேரத்தில் நாம் மேலே கூறியபடி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமது உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். நோயற்ற வாழ்க்கை வாழ்க வளமுடன்.