நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது. அது சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம். இது ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தி நேரம் மாறி மாறி வரும்
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
நாம் எப்பொழுதும், அந்த உறுப்புகள் சக்தியுடன் இயங்கும் நேரத்தில் நாம் மேலே கூறியபடி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் நமது உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கும். நோயற்ற வாழ்க்கை வாழ்க வளமுடன்.
RSS Feed